Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷாலின் சக்ரா பட ஸ்னீக் பீக் ரிலீஸ்..குறைந்த நேரத்தில் சாதனை

Webdunia
திங்கள், 15 பிப்ரவரி 2021 (23:08 IST)
விஷாலின் சக்ரா பட ஸ்னீக் பீக் இன்று வெளியாகி…குறைந்த நேரத்தில் சாதனை படைந்துள்ளது.

நடிகர் விஷால் நடிப்பில் அவரது விஷால் பிலிம் பேக்டரி சார்பில் தயாரித்துள்ள படம் சக்ரா. இப்படம் வரும் பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி ரிலீசாகும் என விஷால் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்ததுடன், இப்படத்தின் தமிழ் வெர்சனுக்கு யு/ஏ என்று சென்சார் சான்றிதழ் வழங்கியுள்ளதாகவும் தெலுங்கு வெர்சனுக்கு சென்சார் இனிமேல் வழங்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இப்படத்தின் முக்கிய் அப்டேட் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என நடிகர் விஷால் அறிவித்த நிலையில்  அதன்படி நடிகர் பிரசன்னா நடிகர் விஷாலின், சக்ரா படத்தின் தமிழ், தெலுங்கு ஆகிய ஒரு மொழிகளுக்கான ஸ்னீப் பீக்கை தனது டுவிட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளார். இது இணையதளத்தில்  ரசிகர்களால் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

இந்நிலையில் விஷாலின் சக்ரா பட  ஸ்னீக் பீக் இன்று மாலை ரிலீசான நிலையில் குறைந்த நேரத்தில் சுமார் 8 லட்சம் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது.  இந்த ஸ்னீக் பீக் வெளியான 5 மணிநேரத்தில் சுமார்  8 லட்சம் பார்வையாளர்களைப் பெற்று சாதனைப்படைத்துள்ளது.

இதை விஷால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அநேகமாக இன்னும் கொஞ்சம் நேரத்தில் 1 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுவிடும் என எதிர்பார்க்கபடுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டைலிஷான உடையில் கலக்கலானப் போஸில் ஆண்ட்ரியா… வைரல் க்ளிக்ஸ்!

சுருள்முடி அழகி அனுபமா பரமேஸ்வரனின் அழகிய க்ளிக்ஸ்!

கார்த்தி அடுத்த படத்திற்காக ஒரு கிராமத்தையே செட் போடும் கலை இயக்குனர்.. இயக்குனர் யார்?

எனக்கு இந்தில நடிக்கணும்னு தோனல.. ஏனென்றால்? – சிம்ரன் பகிர்ந்த தகவல்!

’ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் ஒரு புதுமை.. விஜய்யின் ராஜதந்திரம் எடுபடுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments