Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷால் பட புதிய அப்டேட்…ரசிகர்கள் மகிழ்ச்சி

Webdunia
வியாழன், 5 ஆகஸ்ட் 2021 (21:17 IST)
விஷால் நடிப்பில் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள ’எனிமி’ படம் குறித்த முக்கிய படம் வெளியாகிறது.

விஷாலுக்கு எனிமியாக ஆர்யா நடித்துள்ள இந்த படத்திலி மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியானது..

இந்நிலையில் விஷால், து.ப.சரவணன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தின் நடித்து தயாரித்து வருகிறார்.  இப்படத்தின் டிம்பிள்  ஹயாதி ஹீரோயினாக அறிமுகம் ஆகிறார். இப்படத்தில் இவர்களுடன் யோகிபாபு, மனோகர், பாபுராஜ், மாரி முத்து உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே நடிக்கின்றனர்.

இப்படத்தில் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் 10 நாட்கள் நடைபெறவுள்ளது. மேலும், இப்படத்தின் கதை பணக்காரன் ஒருவனை எதிர்க்கும் சாமானியனைப் பற்றிய கதை எனக் கூறப்பட்டுள்ளது. இதுவும் விஷாலில் கேரியரில் முக்கிய படமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments