Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நண்பர்களுக்காக விஷால் நடிக்கும் படம்! விரைவில் தொடக்கம்!

நண்பர்களுக்காக விஷால் நடிக்கும் படம்! விரைவில் தொடக்கம்!
, வியாழன், 5 ஆகஸ்ட் 2021 (10:13 IST)
நடிகர் விஷால் தனது நண்பர்களுக்காக ஒரு படத்தில் நடித்துக் கொடுக்க உள்ளாராம்.

நடிகர் விஷால் தனது பொருளாதார பிரச்சனைகளை சமாளிப்பதற்காக இப்போது வரிசையாக படங்களில் நடித்து வருகிறார். இப்போது எனிமி மற்றும் விஷால் 31 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களும் முடியும் நிலையில் இருக்க, இப்போது அடுத்து ஒரு படம் நடிக்க உள்ளார்.

அந்த படத்தை விஷாலின் நண்பர்களான நந்தா மற்றும் ரமணா ஆகிய இருவரும் தயாரிக்க உள்ளார்களாம். தனது நெருங்கிய நண்பர்களாக இருக்கும் அவர்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக விஷால் அந்த படத்தில் நடிக்க உள்ளாராம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிம்பு மேல் அடுக்கடுக்கான புகார்… கவுன்சிலில் குவியும் தயாரிப்பாளர்!