Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாழு வாழ விடு: ரசிகர்களுக்கு அஜித் வெளியிட்ட செய்தி!

Webdunia
வியாழன், 5 ஆகஸ்ட் 2021 (18:59 IST)
அஜித் சற்று முன்னர் திடீரென தனது தரப்பிலிருந்து ரசிகர்களுக்கும் வெறுப்பாளர்களுக்கும் செய்தி ஒன்றை வெளியிட்டு இருப்பது இணையதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
அஜித் தனது திரையுலக வாழ்க்கையை தொடங்கி 30 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து ரசிகர்களுக்கு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
 
ரசிகர்கள், வெறுப்பவர்கள் & நடுநிலைகள் ஒரே நாணயத்தின் 3 பக்கங்கள். 
 
ரசிகர்களின் அன்பையும், வெறுப்பாளர்களிடமிருந்து வெறுப்பையும், நடுநிலையாளர்களின் நியாயமற்ற பார்வைகளையும் நான் மனதார ஏற்றுக்கொள்கிறேன்.
 
 வாழ & வாழ விடு!
 நிபந்தனையற்ற அன்பு எப்போதும் !!
 
இந்த செய்தியை அவரது ரசிகர்கள் மட்டுமின்றி வெறுப்பாளர்களும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அஜித்திடம் இருந்து திடீரென வெளியான செய்தியை அடுத்து அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அழகுப் பதுமையாக மிளுரும் சம்யுக்தா மேனன்… கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

கருநிற உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய ஷிவானி…!

ரிலீஸ் வேலைகளைத் தொடங்கிய ‘வீர தீர சூரன்’ படக்குழு… டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மதராஸி படத்தின் ஓடிடி வியாபாரத்தால் அப்செட் ஆன சிவகார்த்திகேயன்.. பின்னணி என்ன?

மாஸ்டர்ஸ் லீக் போட்டியிலுமா சண்டை போடுவீங்க… யுவ்ராஜை முறைத்த மேற்கத்திய வீரர்!

அடுத்த கட்டுரையில்
Show comments