Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீயான் விக்ரமின் மகன் முதல் படம் எது தெரியுமா?

Webdunia
திங்கள், 2 அக்டோபர் 2017 (01:14 IST)
சீயான் என்று அன்புடன் ரசிகர்களால் அழைக்கப்படும் விக்ரமின் மகன் துருவ், வெளிநாட்டில் சினிமா சம்பந்தப்பட்ட படிப்பை படித்து முடித்துவிட்டு சமீபத்தில் ஒரு குறும்படத்தையும் உருவாக்கிய நிலையில் தற்போது தமிழ் திரைப்படம் ஒன்றில் அறிமுகமாகவிருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது.



 
 
சமீபத்தில் தெலுங்கில் வெளியான சூப்பர் ஹிட் படமான 'அர்ஜூன்ரெட்டி' படத்தின் ரீமேக்கில் துருவ் அறிமுகமாகிறார். இந்த படத்தில் ஏற்கனவே தனுஷ் உள்பட ஒருசில நடிகர்கள் நடிப்பதாக செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது துருவ் அறிமுகமாவது உறுதியாகியுள்ளது.
 
இந்த படத்தின் இயக்குனர், இசையமைப்பாளர், நாயகி மற்றும் நடிகர், நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் மிக விரைவில் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கீர்த்தி பாண்டியனின் ரீசண்ட் கார்ஜியஸ் லுக்ஸ்..!

மஞ்சள் நிற உடையில் கண்கவர் லுக்கில் கலக்கும் அதிதி ஷங்கர்!

தக்லைஃப் ஓடிடி ரிலீஸ் முடிவு.. கமல்ஹாசனுக்கு திரையரங்க உரிமையாளர்கள் நன்றி!

கேப்டன் மகனுக்கு இப்படி ஒரு நிலைமையா? தியேட்டரே கிடைக்கவில்லை.. ரிலீஸ் ஒத்திவைப்பு..!

கடைசி நேரத்தில் சண்முக பாண்டியனின் ‘படை தலைவன்’ ரிலீஸ் தள்ளிவைப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments