மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், சிம்பு, ஜெயம்ரவி இணையும் பிரமாண்ட படம்

Webdunia
ஞாயிறு, 16 டிசம்பர் 2018 (15:00 IST)
செக்கச் செவந்த வானம் படத்தின் வெற்றிக்குப் பிறகு  இயக்குநர் மணிரத்னம் உற்சாகமாகி விட்டார். இந்நிலையில் அமரர் கல்கியின் புகழ்பெற்ற நாவலான பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக எடுக்க போவதாக தகவல் வெளியானது.
 
இந்நிலையில் மணிரத்னம் இப்படத்தின் கதையை விக்ரம், சிம்பு, ஜெயம்ரவி ஆகிய மூவருக்கும் அனுப்பி உள்ளதாகவும் தகவல் பரவியது.இதனையடுத்து இப்படத்தின் அறிப்புகள் அடுத்த வருடம் வெளியாகும் என எல்லோராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கைவிடப்பட்டதா லிங்குசாமியின் ‘பையா 2’ திரைப்படம்?

அக்மார்க் தீபாவளி எண்டர்டெயினர் படம்… ‘டியூட்’ படம் குறித்து மமிதா நம்பிக்கை!

தமன்னாவின் அழகை ஓவராக வர்ணித்து சர்ச்சையில் சிக்கிய மூத்த நடிகர்!

ரஜினி, தனுஷ் வரிசையில் ப்ரதீப்… பாராட்டு மழைப் பொழிந்த நாகார்ஜுனா!

ஜனநாயகன் படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையைக் கைப்பற்றிய அஜித் படத் தயாரிப்பாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments