Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிம்புவுடன் நடிக்க ஆசைப்படும் பிரபல நடிகை

Advertiesment
சிம்புவுடன் நடிக்க ஆசைப்படும் பிரபல நடிகை
, ஞாயிறு, 16 டிசம்பர் 2018 (10:25 IST)
'தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் ' படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலம் ஆனவர் ஐஸ்வர்யா தத்தா . அதன் பின் சில தமிழ் படங்களிலும் இவர் நடித்தார்.


அதன் பிறகு போதிய வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கவில்லை. இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சிக்கு பிறகு வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.  ஆரி நடிக்கும் புதிய படத்தில் நடிக்க ஐஸ்வர்யா தத்தா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார் . இவரிடம் , “ உங்களுக்கு பிடித்த நடிகர் - நடிகை யார் ? என்று கேட்டால், அதற்கு ஐஸ்வர்யா தத்தா, “ எனக்கு பிடித்த கதாநாயகன் சிம்பு . சினிமாவுக்கு வருவதற்கு முன்பே எனக்கு சிம்புவை பிடிக்கும் . அவருடன் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் . நான் சிம்புவை பார்த்து பேசியிருக்கிறேன். ஆனால்  என் ஆசையை அவரிடம் தெரிவிக்கவில்லை ” என்றார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அப்படி மட்டும் செஞ்சுடாத! ஓவியாவை எச்சரித்த நண்பர்கள்!