Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபாவளி ரேஸில் தில்லாக இறங்கும் விக்ரம் பிரபுவின் ரெய்ட் திரைப்படம்!

Webdunia
திங்கள், 30 அக்டோபர் 2023 (07:58 IST)
பிரபல இயக்குனர் முத்தையாவின் கதை வசனத்தில் உருவாகும் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு ‘ரெய்ட்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. 

மேலும் இந்த படத்தில் ஸ்ரீதிவ்யா நாயகியாக நடிக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கி முடிந்துள்ள நிலையில் இப்போது ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 10 ஆம் தேதி இந்த படம் ரிலீஸாகிறது. ஏற்கனவே தீபாவளிக்கு கார்த்தியின் ஜப்பான் திரைப்படமும், கார்த்திக் சுப்பராஜின் ஜிகர்தண்டா  2 திரைப்படமும் ரிலீஸாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வந்துவிட்டாள்… கீர்த்தி பாண்டியனின் க்யூட் க்ளிக்ஸ்!

நடிகை திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

சிவகார்த்திகேயனை இயக்கும் படம் எப்போது தொடங்கும்?... வெங்கட்பிரபு கொடுத்த அப்டேட்!

அடுத்த ‘பாண்ட் கேர்ள்’ சிட்னி ஸ்வீனியா?... ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

நீங்களும் உங்கள் துணிச்சலும் என்றும் நினைவில் இருப்பீர்கள்… ஸ்டண்ட் மாஸ்டர் மோகன் ராஜுக்கு மாரி செல்வராஜ் இரங்கல்!

அடுத்த கட்டுரையில்
Show comments