Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ் ஐந்து வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் யார் யார்? 2 எலிமினேஷன் யார் யார்..!

Webdunia
ஞாயிறு, 29 அக்டோபர் 2023 (14:55 IST)
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று ஐந்து போட்டியாளர்கள் இன்று வைல்ட் கார்டு என்ட்ரி ஆக இருக்கும் நிலையில் இன்று இரண்டு போட்டியாளர்கள் எலிமினேஷன் செய்யப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று  வைல்ட் கார்ட் போட்டியாளர்களாக இருப்பவர்கள் அன்னபாரதி, கானா பாலா, ஆர் ஜே  பிராவோ,  ஆர் ஜே அர்ச்சனா மற்றும் தினேஷ் ஆகியோர் என்று கூறப்படுகிறது. அதேபோல் இரண்டு எலிமினேஷன் என்பது  யுகபாரதி மற்றும் வினுஷா என்றும் கூறப்படுகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட நிலையில் தற்போது திடீரென ஐந்து போட்டியாளர்கள் வைல்ட் கார்டு எண்ட்ரியாவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கும் புதிதாக வரும் போட்டியாளர்களுக்கும் இடையே  பிரச்சனைகள் அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’சர்தார் 2’ படத்தின் 3 நிமிட வீடியோ.. மாஸ் ஆக்சன் காட்சிகள்..!

’மேலிடத்து உத்தரவு’.. தனுஷுக்கு எதிராக அறிக்கை வெளியிட்ட ஃபைவ் ஸ்டார் நிறுவனம்..!

கிளாமர் இளவரசி ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் ஆல்பம்!

குக் வித் கோமாளி சீசன் 6 எப்போது? புதிய கோமாளிகள் பங்கேற்பார்களா?

கிளாமர் இளவரசி ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments