Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரிலீஸுக்கு முந்தைய வசூல்… அமெரிக்காவில் சாதனைப் படைத்த விக்ரம்!

Webdunia
வெள்ளி, 3 ஜூன் 2022 (09:24 IST)
விக்ரம் திரைப்படம் உலகம் முழுவதும் இன்று பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகியுள்ளது.

கமல்ஹாசன் விஜய் சேதுபதி பகத் பாசில் உள்பட பலர் நடித்த விக்ரம் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.  இந்த படம் வரும் ஜுன் மாதம் 3 ஆம் தேதி இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படத்துக்கும் அனிருத் இசையமைத்துள்ளார். கமல் நடிப்பில் நான்காண்டுகளுக்குப் பிறகு ரிலீஸ் ஆகும் முதல் படமாக விக்ரம் ரிலீஸாகியுள்ளது. பகத் ஃபாசில், விஜய் சேதுபதி, சூர்யா மற்றும் நரேன் உள்ளிட்டோர் நடித்துள்ள நிலையில் ரசிகர்கள் கொண்டாட்ட மனநிலையோடு படத்தைப் பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்காவில் இந்த படம் ரிலீஸுக்கு முந்தைய வசூலில் சாதனைப் படைத்துள்ளது. ரிலீஸூக்கு முன்பாகவே 2.5 லட்சம் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் 1.9 கோடி ரூபாய்) வசூல் செய்துள்ளது. இதுவரை கமல் படங்கள் வசூல் செய்யாத சாதனையாக இந்த தொகைப் பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மகேஷ் பாபு & ராஜமௌலி இணையும் படத்தில் இந்த பிரபல ஹீரோதான் வில்லனா?

இங்கிலாந்து நாட்டின் தேசிய விருதைப் பெற்ற தனுஷின் கேப்டன் மில்லர்!

குட்னைட் தயாரிப்பு நிறுவனத்தோடு கைகோர்க்கும் சசிகுமார்!

ஹெச் வினோத்தோடு ஒரு படம்… லாக் செய்த சிவகார்த்திகேயன்!

"நானும் ஒரு அழகி" திரை விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments