Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பார்த்திபனுக்கு அதிர்ச்சி கொடுத்த விஜய்; என்ன தெரியுமா?

Webdunia
சனி, 10 மார்ச் 2018 (13:29 IST)
நடிகரும், இயக்குனருமான பார்த்திபனின் இளைய மகள் கீர்த்தனா தனது காதலரான அக்ஷய் அக்கினேனியை கடந்த 8-ஆம் தேதி சென்னையில் திருமணம் செய்து கொண்டார். அக்ஷய் பிரபல எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்தின் மகன் ஆவார்.
மகளின் திருமணத்திற்கு, விஜய் வீட்டிற்கு சென்று பத்திரிகை வைத்து அழைத்தார் பார்த்திபன். கீர்த்தனா திருமணத்திற்கு விஜய் வரவில்லை. அவர் சார்பில்  அவரின் அப்பா, அம்மா வந்து மணமக்களை ஆசிர்வாதம் செய்தனர்.
 
இந்நிலையில் பார்த்திபன் குடும்பத்தாருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் விஜய். தளபதி 62 படப்பிடிப்பில் பிசியாக இருந்ததால் திருமணத்திற்கு செல்லாத முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அதனால் விஜய், அவர்களின் வீட்டிற்கே நேரில் சென்று கீர்த்தனா, அக்ஷயை வாழ்த்தியுள்ளார். இதை பார்த்து பார்த்திபன்  மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
 
பார்த்திபன் மகளை விஜய் வாழ்த்தியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை ரசிகர்கள் பலரும் ஷேர் செய்து  வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாரதிராஜா மகனுக்காக மோட்சதீபம் ஏற்றிய இளையராஜா.. ஆத்மா சாந்தியடைய வேண்டுதல்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

பிங்க் நிற கௌனில் க்யூட்டான போஸ்களில் கலக்கும் ரகுல் ப்ரீத்!

சிறப்பாக எழுதப்பட்ட மாஸ் படம்- வீர தீர சூரனைப் பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்!

அது நடந்தால்தான் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ இரண்டாம் பாகம் சிறப்பாக அமையும்… இயக்குனர் ராஜேஷ் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments