Webdunia - Bharat's app for daily news and videos

Install App

GOAT படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் இந்த நாட்டில்தான் நடக்க போகிறதா?

Webdunia
திங்கள், 26 பிப்ரவரி 2024 (08:11 IST)
விஜய், தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் The Greatest Of All Time என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவரோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தின் ஷூட்டிங் பலகட்டமாக நடந்து வரும் நிலையில் தற்போது சென்னை தாம்பரத்தில் நடந்து வருகிறது. படம் ஜூன் அல்லது ஆகஸ்ட்டில் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் ரஷ்யாவின் மாஸ்கோவில் தொடர்ந்து ஒரு மாதம் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே இலங்கையில் நடக்க இருந்த ஷூட்டிங் இப்போது மாஸ்கோவுக்கு மாற்றப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. அடுத்த மாதம் தொடங்கும் ஷூட்டிங் ஏப்ரல் இறுதிவரை அங்கு நடக்கும் என சொல்லப்படுகிறது. இதனால் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கும் நேரத்தில் விஜய் இந்தியாவில் இருக்க மாட்டார் என சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மேம்பட்ட மனிதராக பயணம்தான் சிறந்த வழி: நடிகர் அஜித் வீடியோ வெளியீடு

'பிரதர்' படத்திற்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் உடன் மீண்டும் கைகோர்க்கும் ஜெயம் ரவி!

அங்கம்மாள் படம் மும்பை திரைப்பட விழாவில் (MAMI) அதிகாரப்பூர்வமாக தேர்வு!

100 நாட்கள் திரைப்படங்கள் ஓடி வெற்றி விழா கொண்டாடும் நிலை மாறி 4 நாட்களிலேயே போட்ட காசை எடுக்கும் நிலை வந்துள்ளது- அசத்தலாக பேசிய முதலமைச்சர் ரங்கசாமி!

ஜீவா-பிரியா பவானி சங்கரின் ‘பிளாக்’ திரைப்படம் அக்-11ல் வெளியாகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments