Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வெளியாகும் முன்பே விருதுகளை குவிக்கும் விஜய் சேதுபதி படம்

வெளியாகும் முன்பே விருதுகளை குவிக்கும் விஜய் சேதுபதி படம்
, திங்கள், 14 நவம்பர் 2016 (16:27 IST)
விஜய்சேதுபதி, விஜய்சேதுபதி புரொடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். இதன் முதல் தயாரிப்பு, மேற்குத்தொடர்ச்சி மலை. லெனின் பாரதி என்பவர் படத்தை இயக்கியுள்ளார்.


 
 
பஞ்சாப் மாநிலத்தில் நடந்த பயாஸ்கோப் சர்வதேச திரைப்பட விழாவில் இந்தப் படத்துக்கு சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது கிடைத்தது. தேனி ஈஸ்வர் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
 
இப்படம் ஏற்கெனவே கேரளாவில் நடைபெற்ற 12-வது சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்ந்தெடுக்கப்பட்ட 18 திரைப்படங்களில் ஒன்றாக தேர்வானது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தெலுங்கு வேதாளத்தில் கயல் ஆனந்தி...?