Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தெலுங்கு வேதாளத்தில் கயல் ஆனந்தி...?

தெலுங்கு வேதாளத்தில் கயல் ஆனந்தி...?
, திங்கள், 14 நவம்பர் 2016 (16:01 IST)
ஜில்லா படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய சூப்பர்குட் பிலிம்ஸும், இயக்குனர் நேசனும் முயன்றனர். முடியவில்லை. தற்போது வேதாளம் படத்தில் அவர்களின் முயற்சி கைகூடியிருக்கிறது.


 
 
வேதாளத்தின் தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாண் நடிக்க நேசன் படத்தை இயக்க உள்ளார். சூப்பர்குட் பிலிம்ஸ் படத்தை தயாரிக்கிறது. 
 
இந்தப் படத்தில் அஜித்தின் தங்கையாக வேடத்தில் நடிக்க கயல் ஆனந்தியிடம் கால்ஷீட் கேட்கப்பட்டுள்ளது. படத்தின் நாயகி யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து நடிகர் விஷால் அதிரடி நீக்கம்!!