Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மணிகண்டனுடன் மீண்டும் இணைய இருக்கும் விஜய் சேதுபதி!

மணிகண்டனுடன் மீண்டும் இணைய இருக்கும் விஜய் சேதுபதி!
, புதன், 21 ஏப்ரல் 2021 (17:59 IST)
இயக்குனர் மணிகண்டனுடன் விஜய் சேதுபதி மீண்டும் இணைந்து ஒரு படம் நடிக்க உள்ளாராம்.

விஜய் சேதுபதி சினிமாவுக்கு வருவதற்கு முன்பாகவே அவர் நடித்த விண்ட் குறும்படத்தை இயக்கி அவருக்கு ஒரு அடையாளம் கொடுத்தவர் மணிகண்டன். பின்னர் அவர் காக்கா முட்டை படத்துக்குப் பின் விஜய் சேதுபதியை வைத்து ஆண்டவன் கட்டளை எனும் படத்தை இயக்கினார். இப்போது அவர்கள் கூட்டணியில் உருவான கடைசி விவசாயி திரைப்படம் இன்னும் ரிலீஸாகாமல் உள்ளது.

இந்நிலையில் மூன்றாவது முறையாக இவர்கள் இருவரும் ஒரு படத்தில் இணைய உள்ளார்களாம். அந்த படத்தை கே ஜே ஆர் ராஜேஷ் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டாக்டர் படத்துக்கு அமேசான் ப்ரைம் கொடுத்த ஆஃபர்!