Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் இணைகிறது தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி!

Webdunia
வியாழன், 31 மார்ச் 2022 (16:07 IST)
விஜய் சேதுபதி நடிப்பில் தியாகராஜன் குமாரராஜா இயக்கிய சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டைப் பெற்றது.

இயக்குனர் தியாகராஜா குமாரராஜா இதுவரை இயக்கி இருப்பது ஆரண்ய காண்டம் மற்றும் சூப்பர் டீலக்ஸ் ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே. ஆனாலும் அவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. அதுமட்டுமில்லாமல் திரை உலகில் உள்ளவர்களே அவருக்கு மிகப்பெரிய ரசிகர்களாக உள்ளனர். மொத்தத்தில் அறிவுஜீவிகளுக்கான இயக்குனராக அவர் இருந்து வருகிறார்.

இந்நிலையில் 2019 ஆம் ஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்ற அவரின் சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுகளைப் பெற்றது. இந்த படத்தில் விஜய் சேதுபதி நடித்த வேடத்துக்காக தேசிய விருதும் கிடைத்தது. இந்நிலையில் இப்போது விஜய் சேதுபதி, தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க உள்ளாராம். இந்த படத்தில் மற்றொரு ஹீரோவும் நடிக்க உள்ளார் என்று சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரபல இயக்குனருக்கு இப்படி ஒரு நோயா? – நிகழ்ச்சி ஒன்றில் வெளிப்படுத்திய கரண் ஜோஹர்!

இன்று ‘தல’ தோனி பிறந்தநாள்! சல்மான் கானோடு கொண்டாடிய தோனி! - வைரலாகும் வீடியோ!

மாடர்ன் உடையில் ஸ்டைலான போஸ்களில் திவ்யா துரைசாமி… லேட்டஸ்ட் ஆல்பம்!

கிளாமர் உடையில் ஸ்டன்னிங்கான போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

யாருக்காக ஓடுகிறதோ இல்லையோ… இவருக்காக இந்தியன் 2 ஓடவேண்டும்- சித்தார்த் நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments