Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கூச்சமே இல்லையா..? மகா மட்டமாக போஸ் கொடுத்த சாக்ஷி!

கூச்சமே இல்லையா..? மகா மட்டமாக போஸ் கொடுத்த சாக்ஷி!
, வியாழன், 15 ஏப்ரல் 2021 (16:28 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமடைந்த சாக்ஷி அகர்வால் தமிழ் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். ஆனால், அவரை பெரிய அளவில் பிரபலப்படுத்தியது பிக்பாஸ். அந்த நிகழ்ச்சியில் கவினுடன் கடலை போட்டு ட்ரோல் செய்யப்பட்டு பிரபலமடைந்தார்.
 
அதையடுத்து வித விதமாக போட்டோ ஷூட் நடத்தி அதனை தனது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகிறார். தினந்தோறும் செம்ம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 
 
இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் தொடை கவர்ச்சியை காட்டி மட்டமாக போஸ் கொடுத்த போட்டோவை வெளியிட்டு ரசிகர்களின் மனதை சிதறடித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கண்ணு கூசுது... சுட்டெரிக்கும் வெயிலில் நின்னு போஸ் கொடுத்த நக்ஷத்திரா நாகேஷ்!