Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் சேதுபதி- பொன்ராம் கூட்டணி படத்தின் டைட்டில் இதுதான்… வெளியான முதல் லுக்!

Webdunia
வெள்ளி, 11 நவம்பர் 2022 (09:18 IST)
விஜய் சேதுபதி நடித்து ள்ள 46வது திரைப்படத்தை இயக்குனர் பொன்ராம் இயக்கியுள்ளார். இந்த படத்தின் ரிலீஸ் டிசம்பர் மாதத்தில் இருக்கும் என சொலல்ப்படுகிறது.

இந்த படத்தில் சேதுபதி மற்றும் செக்க சிவந்த வானம் ஆகிய திரைப்படங்களுக்குப் பின்னர் விஜய் சேதுபதி மீண்டும் காவல்துறை அதிகாரியாக இந்த படத்தில் நடித்து இருந்தார் என்பதும் அவருக்கு ஜோடியாக இந்த படத்தில் அனு கீர்த்திவாஸ் நடித்திருக்கிறார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் வேலைகள் நடந்து வருகின்றன. படம் முடிந்து பல மாதங்கள் ஆகியும் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. இந்நிலையில் டிசம்பர் மாதத்தில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய சன் பிக்சர்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து நேற்று இந்த படத்தின் டைட்டில் மற்றும் முதல் லுக் போஸ்டர் அறிவிக்கப்பட்டது. படத்துக்கு ஆங்கிலத்தில் DSP எனப் பெயர் வைத்துள்ளனர். போலிஸ் கெட்டப்பில் விஜய் சேதுபதி பைக்கில் செல்லும் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments