Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொதுமக்களுக்கு இடையூறாக விஜய் சேதுபதி பட படப்பிடிப்பு… பத்திரிக்கையாளரை மிரட்டிய நபர்!

Webdunia
திங்கள், 22 மார்ச் 2021 (08:47 IST)
விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல்லில் நடந்து வந்தது.

ஆனால் படக்குழுவினர் கொரோனா விதிமுறைகளை சரியாகக் கடைபிடிக்காமல் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டதாக சொல்லப்படுகிறது. அப்போது அங்கே வந்த மாநகராட்சி அதிகாரிகள் படப்பிடிப்புக்கு தடை விதிக்க இது சம்மந்தமாக வாக்குவாதம் நடந்துள்ளது.

இதையறிந்த செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர் ஒருவருக்கும் படக்குழுவை சேர்ந்த ஒருவருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த நபர் பத்திரிக்கையாளரை மிரட்டியதாக சொல்லப்படுகிறது. இதனால் விஜய் சேதுபதி பத்திரிக்கையாளரை சமாதானப்படுத்த முயற்சித்துள்ளார். கடைசியில் மிரட்டல் விடுத்த நபரே மன்னிப்புக் கேட்டதை அடுத்து பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரொனால்டினோவை சந்தித்த அஜித் மகன் ஆத்விக்.. தலையை தடவி கொடுத்து ஆசி..!

’ரெடியா மாமே’.. அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் பாடல் வீடியோ ரிலீஸ்..!

சர்ச்சைக்குரிய காட்சிகள்! எம்புரானை எதிர்க்கும் சங் பரிவார்! - கேரள முதல்வர் ஆதரவு!

இந்தியாவில் தடை செய்யப்பட்ட ‘சந்தோஷ்’ ஓடிடியில் ரிலீஸ்! - நெட்டிசன்கள் தேட காரணம் என்ன?

கோலி ஒரு இந்திய வீரர்.. அதை மறந்துடாதீங்க..! - சிஎஸ்கே ரசிகர்களை கண்டித்த நடிகை!

அடுத்த கட்டுரையில்
Show comments