Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல இயக்குனர் வீட்டில் நிகழ்ந்த சோகம்… திரையுலகினர் அஞ்சலி!

Webdunia
திங்கள், 22 மார்ச் 2021 (08:33 IST)
இயக்குனர் ரவிக்குமாரின் தாயார் இயற்கை எய்தியதை அடுத்து அவருக்கு திரைத்துறையினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இன்று நேற்று நாளை மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ரவிக்குமார். அவர் இப்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் நேற்று அவரின் தாயார் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தியுள்ளார். இதையடுத்து சோகத்தில் மூழ்கியுள்ள ரவிக்குமார் குடும்பத்தினருக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மோகன்லாலின் எம்புரான் படத்தின் காட்சிகள் நீக்கம்… ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் கண்டனம்!

’எம்புரான்’ சர்ச்சை காட்சிகள்.. வருத்தம் தெரிவித்தார் நடிகர் மோகன்லால்..!

ரொனால்டினோவை சந்தித்த அஜித் மகன் ஆத்விக்.. தலையை தடவி கொடுத்து ஆசி..!

’ரெடியா மாமே’.. அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் பாடல் வீடியோ ரிலீஸ்..!

சர்ச்சைக்குரிய காட்சிகள்! எம்புரானை எதிர்க்கும் சங் பரிவார்! - கேரள முதல்வர் ஆதரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments