Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இவர் ஒரு மரண வியாபாரி: ’ஜவான்’ படத்தின் விஜய் சேதுபதி போஸ்டரை வெளியிட்ட ஷாருக்கான்..!

Webdunia
திங்கள், 24 ஜூலை 2023 (12:43 IST)
ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகி இருக்கும் ஜவான் படத்தின்  படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இந்த படம் வரும் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாக உள்ளது 
 
தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் ரிலீஸ் ஆக இருக்கும் இந்த படத்தின்  தொழில்நுட்ப பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது 
 
இந்த நிலையில் ஏற்கனவே ஷாருக்கான் மற்றும் நயன்தாரா லுக் போஸ்டர் வெளியான நிலையில் தற்போது இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ள விஜய் சேதுபதியின் லுக் போஸ்டரை ஷாருக்கான் வெளியிட்டுள்ளார். 
 
இந்த போஸ்டரில் இவர் ஒரு மரண வியாபாரி என்று குறிப்பிட்ட நிலையில் விஜய் சேதுபதியின் கேரக்டர் மிரட்டலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘கேலக்ஸி ஸ்டார்னு சொல்லி என்னை ஓட்ரானுங்க’.. நடிகர் விமல் கருத்து!

லப்பர் பந்து படத்தின் ரீமேக்கில் நடிக்க ஆசைப்படும் ஷாருக் கான்!

ஒரு வழியாக ஓடிடியில் ரிலீஸ் ஆகும் ரஜினிகாந்தின் ‘லால் சலாம்’!

சக்திமான் படத்தில் இருந்து விலகினாரா ரண்வீர் சிங்.. பின்னணி என்ன?

லாரன்ஸின் ‘பென்ஸ்’ படத்தில் இணைந்த பிரபல நடிகை..!

அடுத்த கட்டுரையில்
Show comments