Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்சேதுபதியின் 'சீதக்காதி' அசர வைக்கும் ஃபர்ஸ்ட்லுக்

Webdunia
செவ்வாய், 16 ஜனவரி 2018 (06:45 IST)
இன்றைய இளையதலைமுறை நடிகர்களில் வயதான கேரக்டரை துணிந்து ஏற்று நடிக்க்கும் ஒரே நடிகர் விஜய்சேதுபதிதான். ஏற்கனவே 'ஆரஞ்சு மிட்டாய்' என்ற படத்தில் வயதான கேரக்டரில் நடித்த விஜய்சேதுபதி தற்போது மீண்டும் 'சீதக்காதி' என்ற படத்தில் வயதான தோற்றத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. இன்று விஜய்சேதுபதியின் பிறந்த நாளை முன்னிட்டு 'சீதக்காதி' படக்குழுவினர் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி இந்த ஃபர்ஸ்ட்லுக்கை வெளியிட்டுள்ளனர்.

இந்த ஃபர்ஸ்ட்லுக்கில் இருந்து விஜய்சேதுபதி கிட்டத்தட்ட ஒரு 80 வயது முதியவர் கேரக்டரில் நடித்துள்ளார் என்பது தெரிய வருகிறது. ஒரு பழைய மர நாற்காலியில் கையில் ஒரு புத்தகத்தை வைத்து கொண்டு யோசனையுடன் உட்கார்ந்திருக்கும் விஜய்சேதுபதியின் ஸ்டில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது

பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் விஜய்சேதுபதி, பார்வதி, ரம்யா நம்பீசன், காயத்ரி உள்பட பலர் நடித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்பு படம் டிராப்.. மீண்டும் சூர்யாவுடன் ஒரு படம் இயக்கும் வெற்றிமாறன்.. ஆனால் வாடிவாசல் இல்லை.. குழம்பும் ரசிகர்கள்..!

ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காம் அஜித் நடிக்கிறாரா? ஆச்சரிய தகவல்..!

ரூ.15 கோடி பட்ஜெட்.. வசூல் ரூ.4 கோடி தான்.. எதிர்பார்த்த வசூலை பெறாத ‘மாரீசன்’..!

ஆசைக்கு இணங்க ரூ.2 லட்சம்.. விஜய் சேதுபதி மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்த பெண்..!

விண்டேஜ் லுக்கில் கலக்கும் ஜான்வி கபூர்… இன்ஸ்டா வைரல் ஃபோட்டோஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments