சசிகுமாருடன் முதல்முறையாக ஜோடி சேரும் அஞ்சலி

Webdunia
செவ்வாய், 16 ஜனவரி 2018 (01:57 IST)
சசிகுமார் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆகிய திரைப்படமான 'நாடோடிகள்' படத்தின் இரண்டாம் பாக பணிகள் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் தற்போது அஞ்சலி நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

முதல்முறையாக சசிகுமாருடன் ஜோடி போடும் அஞ்சலிக்கு இந்த படத்தில் வெயிட்டான கேரக்டர் என்றும், இந்த கேரக்டருக்கு அஞ்சலி மட்டுமே பொருத்தமாக இருப்பார் என்பதால் அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த படத்தில் பிக்பாஸ் பிரபலனங்களான பரணி மற்றும் கஞ்சா கருப்பு ஆகியோர் நடிக்கவுள்ளனர். மேலும் விஜய் வசந்த், நமோ நாராயணா நடிக்கும் இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த பக்கம் ரஜினி.. அந்தப் பக்கம் கமல்! ‘ஹாய்’ படத்தில் ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டு நயனுக்கு வாழ்த்து

தேர்தல் தோல்வி எதிரொலி: பீகாரை விட்டு வெளியேறுகிறாரா பிரசாந்த் கிஷோர்?

அவர் சொன்ன வார்த்தையை சொல்லவா? கானா வினோத்தை கடுமையாக சாடும் திவாகர்

என்னுடைய மார்பிங் படத்தை என் மகன் பார்த்தால் என்ன நினைப்பான்? பிரபல நடிகை வருத்தம்..!

தாய்மார்களுக்கு 8 மணி நேர வேலை.. குழந்தையை அலுவலகத்திற்கு அழைத்து வர அனுமதி: தீபிகா படுகோன்

அடுத்த கட்டுரையில்
Show comments