Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘வெப் சீரிஸ்னா அதுக்கு தனி சம்பளம்… விஜய் சேதுபதி போடும் கண்டீஷன்

Webdunia
வியாழன், 7 ஜூலை 2022 (15:23 IST)
தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாக அதிகப் படங்களில் நடிக்கும் நடிகராக விஜய் சேதுபதி இருந்து வருகிறார்.

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் ரிலீஸ் ஆகி வருகின்றன. ஹீரோவாக மட்டும் இல்லாமல் வில்லன், சிறப்புத்தோற்றம் ஆகிய வேடங்களிலும் நடித்துக் கலக்கி வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல், விக்ரம் மற்றும் மாமனிதன் ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகின.

தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் மலையாளம் என பல மொழிகளில் நடித்து வரும் அவர் வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் திரைப்படங்களில் நடிப்பதற்கு வாங்கும் சம்பளத்தை விட அதிக தொகையை வெப் தொடர்களுக்கு வாங்குகிறாராம். சமீபத்தில் ஒரு வெப் தொடருக்காக 35 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்தடுத்து 2 தேசிய விருது பெற்ற இயக்குனர்களின் படங்களில் சூர்யா?

அஜித்துடன் மீண்டும் நடித்தது ப்ளாஸ்ட்.. சிம்ரனின் நெகிழ்ச்சியான பதிவு..!

பிரியங்கா மோகனின் லேட்டஸ்ட் க்யூட் லுக் போட்டோஸ்!

கருநிற உடையில் கார்ஜியஸ் லுக்கில் கலக்கும் யாஷிகா!

இங்கிலாந்தில் முதல் நாள் வசூல்… சாதனைப் படைத்த ‘குட் பேட் அக்லி’

அடுத்த கட்டுரையில்
Show comments