Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய் சேதுபதியின் 50 ஆவது படத்தை இயக்கப் போவது இவர்தானா?

விஜய் சேதுபதியின் 50 ஆவது படத்தை இயக்கப் போவது இவர்தானா?
, சனி, 2 ஜூலை 2022 (17:19 IST)
நடிகர் விஜய் சேதுபதி விரைவில் அவரின் 50 ஆவது படத்தில் நடிக்க உள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் ரிலீஸ் ஆகி வருகின்றன. ஹீரோவாக மட்டும் இல்லாமல் வில்லன், சிறப்புத்தோற்றம் ஆகிய வேடங்களிலும் நடித்துக் கலக்கி வருகிறார். இந்நிலையில் விரைவில் அவர் 50 ஆவது படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை அவரை கதாநாயகனாக அறிமுகப்படுத்திய சீனு ராமசாமி இயக்கவேண்டும் என்ற ஆசையில் இருக்கிறாராம். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது. இந்த படம் தர்மதுரை படத்தின் இரண்டாம் பாகமாக இருக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விக்ரம் BGM ரெடியா இருக்கு.. அனிருத் அசத்தல் அப்டேட்!