Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விரைவில் உருவாகிறது விக்ரம் விஜய் சேதுபதி கூட்டணி!

விரைவில் உருவாகிறது விக்ரம் விஜய் சேதுபதி கூட்டணி!
, சனி, 13 நவம்பர் 2021 (10:22 IST)
விரைவில் விக்ரம் மற்றும் விஜய் சேதுபதி கூட்டணியில் ஒரு படம் உருவாக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.

தமிழ் சினிமாவில் இப்போது அதிகளவில் மல்டிஸ்டார் படங்கள் வர ஆரம்பித்துள்ளன. முன்னணி நடிகர்களான அஜித், விஜய் மற்றும் கமல் கூட இந்த மாதிரி படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் தமிழின் திறமையான நடிகர்களான விக்ரம் மற்றும் விஜய் சேதுபதி கூட்டணியில் ஒரு படம் உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தை மலையாள முன்னணி இயக்குனர் ஒருவர் இயக்க பேச்சுவார்த்தை நடத்துவதாகவும், முன்னணி தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

படையப்பா ரீமேக்கில் சிவகார்த்திகேயன்… கே எஸ் ரவிக்குமாரின் சாய்ஸ்!