Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜய்சேதுபதியுடன் ஷிவானி நாராயணன்: வைரல் புகைப்படம்!

விஜய்சேதுபதியுடன் ஷிவானி நாராயணன்: வைரல் புகைப்படம்!
, செவ்வாய், 6 ஜூலை 2021 (21:00 IST)
விஜய்சேதுபதியுடன் ஷிவானி நாராயணன்: வைரல் புகைப்படம்!
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தமிழ் திரையுலகின் பிஸியான நடிகர் என்பதும் அவர் தற்போது பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அவர் நடித்து முடித்துள்ள சுமார் ஐந்து படங்கள் ரிலீசுக்கு தயாராகி உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் பாலிவுட்டிலும் விஜய்சேதுபதி பிரபலமாகி விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை ஷிவானி நாராயணன் இன்று விஜய் சேதுபதியை சந்தித்து அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த புகைப்படம் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
விஜய் சேதுபதியின் அடுத்த படத்தில் ஷிவானி நாராயணன் அடிக்கப் போகிறாரா அல்லது இது ஒரு சாதாரண சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கே.ஜி.எஃப் சேப்டர் 2 ரிலீஸ் தேதி....படக்குழு முக்கிய அப்டேட்