Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் சேதுபதியின் 50 ஆவது படத்தின் முதல் லுக் ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!

Webdunia
சனி, 9 செப்டம்பர் 2023 (07:13 IST)
விஜய் சேதுபதி நடிப்பில் நித்திலன் இயக்கும் மகாராஜா ஷூட்டிங் கடந்த மே மாதம் தொடங்கியது. விதார்த், பாரதிராஜா ஆகியோர் நடிப்பில் உருவான குரங்கு பொம்மை படத்தை இயக்கியவர் நித்திலன். இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் அடுத்து அவர் விஜய் சேதுபதி நடிக்கும் மகாராஜா இயக்கி வருகிறார். இது விஜய் சேதுபதியின் 50 ஆவது படமாக உருவாகி வருகிறது.

தொடர்ந்து விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் படங்கள் அனைத்தும் தோல்வி அடைந்து வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தின் எடுத்த வரையிலான காட்சிகளைப் பார்த்துள்ள படக்குழுவினர், படம் சிறப்பாக வந்துள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் செப்டம்பர் 10 ஆம் தேதி இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் ரிலீஸ் ஆகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரபல இயக்குனருக்கு இப்படி ஒரு நோயா? – நிகழ்ச்சி ஒன்றில் வெளிப்படுத்திய கரண் ஜோஹர்!

இன்று ‘தல’ தோனி பிறந்தநாள்! சல்மான் கானோடு கொண்டாடிய தோனி! - வைரலாகும் வீடியோ!

மாடர்ன் உடையில் ஸ்டைலான போஸ்களில் திவ்யா துரைசாமி… லேட்டஸ்ட் ஆல்பம்!

கிளாமர் உடையில் ஸ்டன்னிங்கான போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

யாருக்காக ஓடுகிறதோ இல்லையோ… இவருக்காக இந்தியன் 2 ஓடவேண்டும்- சித்தார்த் நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments