Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் ஹீரோ யார்? வெளியான தகவல்!

ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் ஹீரோ யார்? வெளியான தகவல்!
, வியாழன், 7 செப்டம்பர் 2023 (07:13 IST)
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவர் விஜய். இவரது மகன் சஞ்சய். இவர் கனடாவில் சினிமா சம்பந்தமாக படிப்பு படித்து வந்த  நிலையில், குறும்படம் ஒன்றை இயக்கியிருந்தார்.

இந்நிலையில் கடந்த வாரம் சஞ்சய் லைகா நிறுவனத்துக்காக படம் இயக்கப் போவதாக அறிவிப்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அது முதல் சஞ்சய் இயக்கப் போகும் படத்தில் ஹீரோவாக நடிக்கப் போவது யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

இந்நிலையில் இப்போது இந்த படத்தில் தமிழ் சினிமாவின் இளம் கதாநாய்கார் ஒருவர்தான் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது சம்மந்தமான கவின் உள்ளிட்ட சில நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக சொலல்ப்படுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கங்குவா படத்துக்காக பிரம்மாண்ட ஆக்‌ஷன் காட்சியை ஷூட் செய்த படக்குழு!