Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

Webdunia
செவ்வாய், 25 செப்டம்பர் 2018 (21:34 IST)
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள படம் சர்கார். இந்த படத்துக்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்துள்ளது.
 
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் அக்டோபர் 2ம் தேதி  நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் ரசிகர்கள் பங்கேற்பதற்காக சன்பிக்சர்ஸ் நிறுவனம் போட்டியும் நடத்தி வருகிறது. இதில் வெல்லும் 1000 ரசிகர்களுக்கு பங்கேற்க இலவச விமான டிக்கெட் மற்றும் கைசெலவுக்கு ரூ.2000  தருவதாக அறிவித்துள்ளது.
 
இந்நிலையில் இசை வெளியிட்டுவிழா நடைபெறும் இடம் தெரியவந்துள்ளது. தாம்பரம் சாய் ராம் கல்லுரியில் சர்கார் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அடுத்த கட்டுரையில்
Show comments