Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிம்டாங்கரன்னா என்ன அர்த்தம் தெரியுமா? - பாடலாசிரியர் விவேக் விளக்கம்

Advertiesment
Simtaangaran
, செவ்வாய், 25 செப்டம்பர் 2018 (16:42 IST)
நடிகர் விஜய் நடித்துள்ள சர்கார் படத்தில் இடம் பெற்றுள்ள சிம்டாங்கரன் என்கிற பாடல் ஆடியோ நேற்று படக்குழுவினரால் வெளியிடப்பட்டது.

 
முழுக்க முழுக்க சென்னையில் பேசும் பாஷைகள் இடம் பெற்றிருக்கும் இப்பாடலின் வரிகள் பலருக்கும் புரியவே இல்லை. எனவே, மேலும், ஏ.ஆர்.ரகுமானின் இசையிலும் ஒரு துள்ளல் இல்லாததால் இப்படல் பலருக்கும் பிடிக்கவில்லை. எனவே, இதை கிண்டலடித்து சமூக வலைத்தளங்களில் பலரும் கிண்டலடித்து மீம்ஸ்  மற்றும் மீம்ஸ் வீடியோக்களை தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர்.
 
இந்நிலையில், இப்பாடலை எழுதிய பாடலாசிரியர் விவேக்  ‘சிம்டாங்கரன்’ என்ற வார்த்தைக்கு விளக்கம் அளித்துள்ளார். சிம்டாங்கரன் என்றால் கவர்ந்து இழுப்பவன் / பயமற்றவன் / துடுக்கானவன், கண் சிமிட்டாம சிலர பார்க்க தோனுமே.. அந்த ஒருவன் .. நம் சிம்டாங்காரன் என அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிம்டாங்கரன் பாடலை வச்சு செய்யும் நெட்டிசன்கள் - வைரல் வீடியோ