Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

..விஜய்யின்’’ மாஸ்டர்’’ பட டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு….ரசிகர்கள் ஏமாற்றம

..விஜய்யின்’’ மாஸ்டர்’’ பட  டீசர் ரிலீஸ்  தேதி அறிவிப்பு….ரசிகர்கள் ஏமாற்றம
, வியாழன், 12 நவம்பர் 2020 (18:13 IST)
நடிகர் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர்.
இப்படத்தின் டீசர் இன்று மாலை வெளியாவதாக கூறப்பட்ட நிலையில் 3 லட்சத்திற்கு மேல் ரீடுவீட் செய்து விஜய் ரசிகர்கள் டிரெண்டிங் செய்தனர். இந்நிலையில் இப்படத்தின் டீசர் வரும் நவம்பர் 14 ஆம் தேதி தீபாவளி அன்று மாலை 6 மணிக்கு ரிலீசாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.


இந்த அறிவிப்பு காரணமாக தளபதி விஜய்யின் ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர். இந்த டீசர் வெளியானால் சமூகவலைதளத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இதெல்லாம் ஒரு போஸா....? பாத்ரூமில் வழுக்கி விழுந்தது போல் இருக்கு!