Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Saturday, 5 April 2025
webdunia

விஜய் பட இயக்குநரின் அடுத்த படத்தின் ஹீரோ இவர்தான் ! சினிமா வட்டாரத்தில் பரபரப்பு

Advertiesment
Vijay's master
, வியாழன், 1 அக்டோபர் 2020 (17:05 IST)
தமிழ்சினிமாவில் இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். தனது திறமையின் மூலம் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் மாஸ்டர் என்ற படத்தை உருவாகியுள்ளார். கொரொனா காலம் முடிந்ததும் இப்படம் திரைக்கு வரவுள்ளது.

தனது மூன்றாவது படத்தை விஜய்யை வைத்து இயக்கிநிலையில் நான்காவது படமாக எவனென்று நினைத்தாய் என்ற படத்தை இயக்கவுள்ளார்.
webdunia

இப்படத்தி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் இவர் சமீபத்தில் சிம்புவைச் சந்தித்துள்ளதாகவும் சிம்புவுக்கும் லோகேஷின் இயக்கத்தின் நடிக்க விருப்பமுள்ளாதாகவும் இப்படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிறது.

இதை முடித்துவிட்டுத்தான் லோகேஷ் ரஜினியுடன் கை கோர்ப்பார் என்று தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

16 ஆண்டுகளைக் கடந்த எம் குமரன் திரைப்படம்… படப்பிடிப்பு தளத்தில் இளம் நடிகர்களின் விண்டேஜ் புகைப்படம்!