Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் ரசிகர்களை கொண்டாட வைக்கும் விஷயம் வடசென்னையில் இருக்கு!

Webdunia
திங்கள், 15 அக்டோபர் 2018 (07:49 IST)
வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் வடசென்னை. வரும் அக்டோபர் 18ம் தேதி ரிலீஸாகவுள்ளது. 
 
இந்த படத்தில் வட சென்னை மக்களின் எதார்த்த வாழ்க்கையை அப்படியே வெற்றிமாறன் காட்டியிருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் இந்த படத்துக்கு தனுஷ் ரசிகர்களையும் தாண்டி பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் நேற்று இந்த படத்தின் The Life in VADACHENNAI என்ற வீடியோ வெளியாகியிருந்தது.
 
வடசென்னையின் மொத்த கதையையும் சொல்லும் இந்த வீடியோவில் தளபதி விஜய்யின் மக்கள் இயக்கத்தின் பெயர் பலகை காட்டப்பட்டுள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

கிளாமர் க்யூன் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கண்கவர் போட்டோஷூட் ஆல்பம்!

கார்த்தி நடிக்கும் மார்ஷல்.. சாய் அப்யங்கர் இசை – முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!

கேன்சர் இருப்பது தெரிந்தும் அவரை திருமணம் செய்துகொண்டேன்… விவாகரத்துக் குறித்து மனம் திறந்த விஷ்ணுவிஷால்!

96 படத்தின் கதையை நான் தமிழ் சினிமாவில் எடுக்க எழுதவேயில்லை… இயக்குனர் பிரேம்குமார் பகிர்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments