Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜய் சேதுபதியால் என் தலை உருண்டது - விஷால்

Advertiesment
Vijay Sethupathi Vishal 96 Film
, வெள்ளி, 12 அக்டோபர் 2018 (13:34 IST)
அறிமுக இயக்குநர், பிரேம்குமார் இயக்கத்தில், விஜய் சேதுபதி, த்ரிஷா உள்ளிட்டோர் நடித்த 96 திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையில் ரிலீஸ் ஆகி தமிழகம், பிற மாநிலங்கள், அமெரிக்கா உள்ளிட்ட என எல்லா இடங்களிலும் வெற்றிக்கொடியை பறக்கவிட்டு வருகிறது.
 
இந்நிலையில் 96 படம் வெளியாவதால் ஏற்பட்ட பிரச்சனையால் தன் தலை உருண்டதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். 
 
இதைப்பற்றி விரிவான விளக்கத்தை கொடுத்த நடிகர் விஜய்சேதுபதி, 96 படம் வெளியாவதற்கு விஷால் பெரிதும் உதவியதாகவும்  அது தனக்கு தான் தெரியும் என்றும் நெகிழ்ச்சியோடு தெரிவித்திருந்தார். அதற்கு பிறகு தான் விஷாலுக்கு மன நிம்மதி ஏற்பட்டதாம். 
 
தற்போது, நடிகர் விஷால்  கீர்த்தி சுரேஷுடன் சேர்ந்து நடித்துள்ள சண்டக்கோழி படத்தின் ரிலீஸ் விவகாரத்தில் தன் முழு கவனத்தை செலுத்திவருகிறார். 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மனைவி இருக்கும்போதே என்னுடன் டேட்டிங்!’ - ஹிர்திக் ரோஷன் மீது கங்கனா புது குண்டு!