Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஞாபகம் இருக்கிறதா இந்த நடிகையை? நீண்ட இடைவெளிக்குப் பின்னர் வெளியான புகைப்படம்!

Advertiesment
ஞாபகம் இருக்கிறதா இந்த நடிகையை? நீண்ட இடைவெளிக்குப் பின்னர் வெளியான புகைப்படம்!
, சனி, 6 மார்ச் 2021 (10:50 IST)
90 களில் பிஸியான நடிகையாக இருந்த சங்கீதா இப்போது ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியுள்ளார்.

90 களில் குடும்பப் பாங்கான வேடங்களில் அதிகமாக நடித்து திறமையான நடிகை எனப் பெயர் பெற்றவர் சங்கீதா. இவர் நடித்த அரன்மனைக்கிளி, பூவே உனக்காக, காலம் மாறிப்போச்சு ஆகிய படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. இவர் இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான சரவணனை திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டு விலகினார்.

இந்நிலையில் இப்போது நீண்ட காலத்துக்கு பிறகு அவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியுள்ளார் எனப் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாஸ்டர் ஜேடியின் முன்கதை எடுத்தால் சிறப்பாக இருக்கும்… கார்த்திக் நரேன் ஆசை!