Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய் பட நடிகரின் புதிய பட தலைப்பு அறிவிப்பு

விஜய் பட நடிகரின் புதிய பட தலைப்பு அறிவிப்பு
, சனி, 11 செப்டம்பர் 2021 (19:23 IST)
தமிழ் சினிமாவில்  முன்னணி இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில்  உருவாகிவரும் அடுத்த படத்தின் டைட்டில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர் வசந்த பாலன். இவர் இயக்கத்தில் நடிகர் அர்ஜூன் தாஸ் நடிப்பில் புதிய படம் உருவாகிவருகிறது. இதில் அர்ஜூன் தாஸுக்கு ஜோடியாக  துஷாரா விஜயன் நடிக்கிறார். இப்படத்தின் தலைப்பாக அநீதி எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ஜிவி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

இப்படத்தில் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் தலைப்பை படக்குழு வெளியிட்டு, ஒரு சிறு டீசரை வெளியிட்டுள்ளது.   

இது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும், இப்படத்தை வசந்தபாலன் தனது பள்ளிக் கால நண்பர்களுடன் இணைந்து இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.  


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூர்யா- ஜோதிகா திருமண நாள் !