Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

லியோ படத்தின் செகண்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!

லியோ படத்தின் செகண்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
, செவ்வாய், 5 செப்டம்பர் 2023 (07:35 IST)
தமிழில் கைதி, மாஸ்டர், விக்ரம் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து வருபவர் லோகேஷ் கனகராஜ். கைதி, விக்ரம் மூலமாக இவர் உருவாக்கியுள்ள லோக்கிவெர்ஸுக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகியுள்ளனர். இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்திற்கு பிறகு மீண்டும் விஜய்யுடன் இணைந்து லியோ படத்தின் ஷூட்டிங்கை முடித்துள்ளார்.

இந்த படத்தின் ரிலீஸ் வேலைகள் நடந்து வரும் நிலையில் அக்டோபர் 19 ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ஆடியோ வெளியீடு விரைவில் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் இந்த படத்தின் செகண்ட் சிங்கிள் பாடல் செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் படத்தில் இரண்டு பாடல்கள் மட்டுமே இடம்பெறும் என்று சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமீர்கானின் அடுத்த படத்தின் இயக்குனர் இவர்தான்.. வெளியான தகவல்!