Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அல்லு அர்ஜூனை இயக்கும் விஜய் பட இயக்குநர் ?

அல்லு அர்ஜூனை இயக்கும் விஜய் பட இயக்குநர் ?
, திங்கள், 24 ஜனவரி 2022 (17:35 IST)
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர்  அல்லு அர்ஜூன். இவரது  நடிப்பில் கடந்தாண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் புஷ்பா. இப்படம் உலகளவில் வசூலை வாரிக் குவித்து சாதனை படைத்துள்ளது.

இதையடுத்து, அல்லு அர்ஜூனின் அடுத்த படம் குறித்த அறிவிப்புக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், தமிழ்சினிமாவில் ராஜாராணி, தெறி, மெர்சல்,  பிகில் உள்ளிட்ட படங்களை இயக்கிய அட்லி சமீபத்தில் அல்லு அர்ஜூனை சந்தித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமீர்கான் படத்துக்கு உதவி செய்யும் விஜய் சேதுபதி!