Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மரண தருவாயில் உயிர் தப்பிய விஜய்யின் காஸ்டியூம் டிசைனர் ..!

Advertiesment
மரண தருவாயில் உயிர் தப்பிய விஜய்யின் காஸ்டியூம் டிசைனர் ..!
, திங்கள், 14 ஜனவரி 2019 (09:44 IST)
அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் மூன்றாவது படத்தின் ஷூட்டிங் வேலைகள் தீவிரமெடுத்துள்ளது . இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளதாக தகவல் வந்ததை அடுத்து நடிகர் கதிர் , யோகி பாபு , ரோபோ ஷங்கரின் மகள் என அடுத்ததடுத்து கலைஞர்களின் தேர்வுகள் நடந்துவருகிறது 


 
விஜய்யின் காஸ்ட்யூம் டிசைனரான  பல்லவி சிங். விஜய்க்கு மட்டுமில்லாமல் சமந்தா, நாக சைதன்யா, அகில், அனிருத் போன்றோருக்கும் பெரிய பிரபலங்களுக்கும் டிசைனராக உள்ளார்.

 

இந்நிலையில் அவர் சென்னையில்  காரில் பயணம் செய்தபோது காரில் இருந்து தீப்பொறி பற்றி எறிந்துள்ளதை பார்த்தவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் பயந்து போன பல்லவி காரை உடனே நிறுத்திவிட்டு கார் டிரைவரை இழுத்துக்கொண்டு  வெகு தூரமாக ஓடிவிட்டனர். எரிந்த காரில் தான் பல்லவியின் ஐடி கார்ட், பர்ஸ் போன்றவை எல்லாம் இருந்துள்ளது. 
 
மேலும் அந்த வழியாக தான் விஜய்யின் 63வது படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியும் சென்றுள்ளார். ஆனால் அது பல்லவி என தெரியாமல் சென்றுவிட்டதாக கூறியுள்ளார். 


pic.twitter.com/MQly0JaY7A

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தல வெறியர்களால் வடிவமைக்கப்பட்ட அஜித்தின் சிலை..!