Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘ஹேப்பி தீபாவளி நண்பா.. வாரிசு படத்தின் முக்கிய அப்டேட் தந்த படக்குழு!

Webdunia
திங்கள், 24 அக்டோபர் 2022 (11:12 IST)
தளபதி விஜய் நடித்து வரும் வாரிசு படத்தின் படப்பிடிப்பு முடிவடைய உள்ளது என்பதும் இந்த படம் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தில் தீபாவளி சிறப்பு போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் அதில் விஜய் அட்டகாசமான உள்ளதை பார்த்து ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளி வருகின்றனர் 
 
இந்த போஸ்டர் விஜய் ரசிகர்களுக்காக தீபாவளி சிறப்பு விருதாக கருதப்படுகிறது மேலும் இந்த படம் ஏற்கனவே பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் இந்த போஸ்டரில் பொங்கல் ரிலீஸ் என உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
தில் ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்கத்தில்  தமன் இசையில் உருவாகும் இந்த படத்ஹ்டில் விஜய், ராஷ்மிகா மந்தனா பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, உள்பட பலர் நடித்துள்ளனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்தடுத்து ட்ராப் ஆகும் படங்கள்… சிபி சக்ரவர்த்திக்கு வந்த சிக்கல்!

‘கார்த்தி 29’ படத்துக்காக பிரம்மாண்டமாக உருவாகும் மீனவ கிராம செட்!

பேரில் இருந்து ‘ஜெயம்’-ஐ எடுத்தாலும் தயாரிப்பு நிறுவனத்துக்கு வைத்த ரவி மோகன்!

அடுத்த கட்டுரையில்
Show comments