Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வெளியானது உதயநிதியின் கலகத் தலைவன் டீசர்!

வெளியானது உதயநிதியின் கலகத் தலைவன் டீசர்!
, திங்கள், 24 அக்டோபர் 2022 (07:55 IST)
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கியுள்ள கலகத்தலைவன் திரைப்படத்தின் டீசர் நேற்றிரவு வெளொயாகியுள்ளது.

சமீபத்தில் உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி ரிலீஸ் ஆன நிலையில் தற்போது அவரின் அடுத்த ரிலீஸாக மகிழ் திருமேனி திரைப்படம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் தலைப்பு பற்றிய தகவல் ஒன்று இப்போது திரைவட்டாரத்தில் பரவி வருகிறது.

இந்த படத்துக்கு கலகத்தலைவன் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் நேற்று இரவு வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. மகிழ் திருமேனி வழக்கமாக ஆக்‌ஷன் கதைக்களங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து தன் படங்களை உருவாக்குபவர். அந்த வரிசையில் கலகத் தலைவன் படமும் இணையும் என்பதை டீசர் உறுதி செய்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மதராசப்பட்டாணம், ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்களின் கலை இயக்குனர் மரணம்- திரையுலகினர் அதிர்ச்சி!