Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னை ஏர்போர்ட்டில் நடிகர் விஜய்..வைரலாகும் வீடியோ

vijay
, ஞாயிறு, 23 அக்டோபர் 2022 (14:32 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய்.  இவர் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இப்படத்தில் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, பிரபு, பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெயசுதா ஆகியோர் நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் சமீபத்தில் துபாய்க்கு சென்ற நடிகர் விஜய், இன்று சென்னை திரும்பினார்.

சென்னை விமான  நிலையத்தில் விஜய் வந்த காட்சிகள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இன்று மாலை வாரிசு படத்தில் விஜய் பாடியுள்ள ''ரஞ்சிதமே'' பாடல் அறிவிப்பு வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Edited by Sinoj
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

''காந்தாரா'' பட இயக்குனரை'மாபெரும் கலைஞன்' எனப் பாரட்டிய இயக்குனர்!