Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தளபதி 65 ஷூட்டிங்கில் ஹாண்ட்சம் விஜய் – வெளியான புகைப்படம்!

தளபதி 65 ஷூட்டிங்கில் ஹாண்ட்சம் விஜய் – வெளியான புகைப்படம்!
, செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (12:38 IST)
நடிகர் விஜய் இப்போது நெல்சன் இயக்கும் தளபதி 65 படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் ’தளபதி 65’ திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக விஜய் உள்பட படக்குழுவினர் அனைவரும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஜார்ஜியா சென்றனர் என்ற தகவலை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் நேற்று படக்குழுவினர் ஜார்ஜியா சென்றடைந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னர் படப்பிடிப்பு தொடங்கி விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த படத்தின் முதல் ஸ்டில்லை வெளியிட்டு அசத்தி இருந்தது.

இந்நிலையில் இப்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் மற்றொரு புகைப்படம் வெளியாகி உள்ளது. இந்த ஸ்டில்லில் விஜய் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் ஹேண்ட்ஸம்மாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
 
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சமுத்திரக்கனி நடிக்கும் ரைட்டர்! – நாளை ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!