Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய் பட இயக்குநர் மரணம்….ரசிகர்கள், நட்சத்திரங்கள் அதிர்ச்சி…

விஜய் பட இயக்குநர் மரணம்….ரசிகர்கள்,  நட்சத்திரங்கள்  அதிர்ச்சி…
, புதன், 16 செப்டம்பர் 2020 (23:20 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவரது நடிப்பில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியாப படம் வேட்டைக்காரன்.

இப்படத்தின் இயக்குநர் பாபு சிவன் இன்று அரசு  மருத்துவமனையில் உயிரிழந்தார்.

பாபு சிவன் தொடக்கத்தில் இயக்குநர் தரணியிடன் உதவி இயக்குநரகாகப் பணிபுரிந்த நிலையில் வேட்டைக்காரன் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார். இவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று  காலமானார். ஐவருக்கு வயது 54 ஆகும்.

 இவரது இறப்பு அவரது ரசிகர்கள் மற்றும் திரை நட்சத்திரங்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு – சூர்யா நன்றி