Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விடைத்தாளில் "வெறித்தனம்" பாடலை எழுதிய மாணவர்: வைரல் புகைப்படம்

விடைத்தாளில்
, செவ்வாய், 22 அக்டோபர் 2019 (12:50 IST)
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படம் தீபாவளி தினத்தன்று சரவெடியாக வெளியாகவுள்ளது. இப்படத்திற்காக விஜய் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஆர்வத்தின் உச்ச நிலையை அடைந்த விஜய் ரசிகர் ஒருவர்,  தேர்வில் பிகில் படத்தின் வெறித்தனம் பாடலை எழுதியுள்ளார். 


 
அந்த புகைப்படத்தை தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள பாடலாசிரியர் விவேக்,  "நானும் இது போல ஒருமுறை எழுதியிருக்கிறேன். வரலாறு நம்மல மன்னிக்கவே மன்னிக்காது என்று குறிப்பிட்டுள்ளார். விஜய் ரசிகனின் இந்த செயலுக்கு பலரும் பல விதத்தில் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

webdunia

 
ஒரு சிலர்  மாணவர்கள் இப்படி விடைத்தேர்வில் சினிமா பாடலை எழுதுவது சரியல்ல என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் விபூதி பூசினா பிடிக்கும்.. சிலுவை போட்டா..! – களமிறங்கிய எஸ்.வி.சேகர்