விஷாலின் அந்த ப்ளாப் படத்தில் விஜய்தான் நடிக்க இருந்தாராம்… ஜஸ்ட் எஸ்கேப்!

Webdunia
வெள்ளி, 18 ஜூன் 2021 (12:52 IST)
நடிகர் விஷால் நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான திரைப்படம் ஆக்‌ஷன்.

சுந்தர் சியின் ஜானர் என்றால் காமெடி + கவர்ச்சி தான். அவர் எடுத்த முக்கால்வாசிப் படங்கள் எல்லாம் இந்த ஜானரில் அடங்கும். அவற்றில் பெரும்பாலானவை வெற்றி படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் அவர் படங்கள் மினிமம் கியாரண்டி படங்கள் என கோலிவுட்டில் அவர் மேல் நம்பிக்கை உண்டு. ஆனால் கடைசியாக விஷால் நடிப்பில் அவர் இயக்கிய ஆக்‌ஷன் திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படமாக அமைந்தது. ஆனால் அந்த படம் சுந்தர் சி சினிமா வாழ்க்கையிலேயே இல்லாத அளவுக்கு மோசமான தோல்வி பெற்றது.

ஆனால் இந்த கதையை சுந்தர் சி முதலில் விஜய்க்குதான் சொன்னதாகவும், ஆனால் கதையில் சில மாற்றங்களை விஜய் சொல்லவே அதை மாற்றாமல் விஷாலிடம் சொல்லி ஓகே வாங்கி படுதோல்வியை சந்தித்துள்ளார் விஷால். நல்ல வேளை விஜய் எஸ்கேப் ஆகிவிட்டார் என ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கொஞ்சம் விட்டுருந்தா கவின காலிபண்ணியிருப்பாரு! காப்பாற்றிய வெற்றிமாறன்

தனுஷை தாண்டி ரசிக்கப்பட்ட அபிநய்! கடைசியில் கேட்பாரற்று கிடக்கும் அவலம்

கடவுளின் விதியை மக்கள் மாற்றி எழுதுகின்றனர்! பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிரவீன் பதிவு..!

கிளாமர் லுக்கில் சுண்டியிழுக்கும் ஜான்வி கபூர்… கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஹோம்லி லுக்கில் அழகிய போஸில் அசத்தும் துஷாரா விஜயன்!

அடுத்த கட்டுரையில்