Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பேமிலி மேன் 3 ல் விஜய் சேதுபதியா? அடுத்த சர்ச்சை ஆன் தி வே!

பேமிலி மேன் 3 ல் விஜய் சேதுபதியா? அடுத்த சர்ச்சை ஆன் தி வே!
, வியாழன், 17 ஜூன் 2021 (16:26 IST)
நடிகர் விஜய்சேதுபதி பேமிலி மேன் சீரிஸின் 3 ஆம் பாகத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

சமீபத்தில் வெளியான பேமிலி மேன் 2 மிக சுமாராகவே இருந்தாலும் ஈழத்தமிழர் அமைப்புகள் பற்றிய மோசமானப் பார்வைக்காக சர்ச்சையைக் கிளப்பி ஓரளவு பார்வையாளர்களை ஈர்த்தது. அதே போல அந்த சீரிஸின் மூன்றாம் பாகம் உருவாகும் என்பதற்கான சில விஷயங்களையும் காட்டி இருந்ததனர்.

இந்நிலையில்தான் விஜய் சேதுபதி பேமிலி மேன் 3 ல் நடிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. காரணம் விஜய் சேதுபதி சில மாதங்களுக்கு முன்னர் பேமிலி மேன் தொடரின் இயக்குனர்கள் இயக்கும் புதிய வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமானார். அதில் ஷாகித் கபூரும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அந்த தொடர் பேமிலி மேன் தொடரின் மூன்றாம் பாகமாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரிலிஸுக்கு தயாரான சதுரங்க வேட்டை 2 திரைப்படம்!