Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாண்டியராஜன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக விஷால்… இணையத்தில் வெளியான புகைப்படம்!

Webdunia
வெள்ளி, 18 ஜூன் 2021 (12:41 IST)
நடிகர் விஷால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.

2004 ஆம் ஆண்டு வெளியான செல்லமே படத்தின் மூலம் அறிமுகமான விஷால் அடுத்து சண்டக்கோழி, தாமிரபணி, திமிரு என வரிசையாக ஹிட் கொடுத்து முன்னணி நடிகரானார். ஆனால் ஒரு கட்டத்தில் மசாலா படங்கள் என்ற வட்டத்துக்குள் சிக்கி தேக்கமடைந்த அவர் இப்போது ஹிட் கொடுத்து சில வருடங்கள் ஆகிறது. இந்நிலையில் விஷால் பாண்டியராஜன் கதாநாயகனாக நடித்த ஜாடிக்கேத்த மூடி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’தக்லைஃப்’ தோல்வியால் பெரும் நஷ்டம்.. ‘அன்பறிவ்’ படம் டிராப்பா? கமல் முடிவு என்ன?

பிங்க் நிற மினி ஸ்கர்ட் உடையில் ஒயில்நடை போடும் ஜான்வி கபூர்.. அழகிய ஆல்பம்!

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

கேப்டன் கேமியோ வொர்க் அவுட் ஆனதா?... படை தலைவன் எப்படி இருக்கு?

பாசில் ஜோசப் இயக்கத்தில் நடிக்கிறாரா அல்லு அர்ஜுன்?.,. தீயாய்ப் பரவும் தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments