Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ராஷி கண்ணாவை முத்தமிட்டு Kiss Day கொண்டாடிய விஜய் தேவரகொண்டா - வீடியோ!

Advertiesment
ராஷி கண்ணாவை முத்தமிட்டு Kiss Day கொண்டாடிய விஜய் தேவரகொண்டா - வீடியோ!
, வியாழன், 13 பிப்ரவரி 2020 (16:33 IST)
தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா. அந்த படத்தை தொடர்ந்து கீதா கோவிந்தம், டாக்சிவாலா, நோட்டா, டியர் காம்ரேட் உள்ளிட்ட படங்களில் நடித்து வெற்றி நாயகனாக வலம் வந்த அவர் தற்போது வேர்ல்ட் பேமஸ் லவ்வர் படத்தில் நடித்து வருகிறார். 
 
கிராந்தி மாதவ் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ்,ராஷி கண்ணா, கேத்ரீன் தெரசா, இசபெல் லெய்ட் என்று நான்கு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். கூடவே இப்படத்தில் மீண்டும் கோபக்கார இளைஞனாகவே விஜய் தேவரகொண்டா தோன்றியுள்ளார். அடுத்தடுத்து வெளிவந்த இப்படத்தின் டீசர், ட்ரைலர் , பாடல் உள்ளிட்டவை நல்ல வரவேற்பை பெற்றது. 
 
இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவலென்னவென்றால்,  நாளை முழுக்க உள்ள காதலர்கள் காதலர் தினத்தை கொண்டாட காத்திருக்கும் வேளையில் இன்று கிஸ் டே செலெப்ரேட் செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக வேர்ல்ட் பேமஸ் லவ்வர் படத்தில் ராஷி கண்ணாவுடன் ரொமான்ஸ் செய்து முத்தமிட்ட வீடியோவை கலெக்ட் செய்து தனது  ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் விஜய். இதோ அந்த வீடியோ...
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Yaminiiiiiiiiiiii


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

#VeyyonSilli இந்திய சினிமாவை திரும்பி பார்க்க செய்த சூரரை போற்று டீம்....!